Posts

Showing posts from May, 2009

தமிழர்கள்

தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை, அப்படி பார்த்தால் உலகில் ஆங்கிலேயர்கள் தான் அதிகம் என்று சொல்வார்கள் எனக்கு தெரிந்தவரையில். தமிழகத்தில் இருக்கும் தமிழர்களை உணர்வற்றவர்கள், சொரனையற்றவர்கள் என்று நம் இந்திய அரசியல்வாதிகள் நினைத்து விட்டார்களோ என்ற ஐயம், ஏனென்றால் நம் தமிழனத்துக்கு எவ்வளவு தொல்லைகொடுத்தாலும் கடைசியில் பணத்தை, பதவியை கொடுத்து நமது ஏமாந்த தமிழர்களை அடிமையாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். நமது ஏமாந்த தமிழர்களும் அதற்கு அடிமையாகி அவர்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள். இவர்களுக்கு பதவியும் பணமும் இருந்தால் போதும் நம்மினத்தை யார் அழித்தால் என்ன என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். இவர்கள் தான் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைக்கெல்லாம் இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துகொள்கிறார்கள் கூட பிறந்தவர்களை, மற்றும் உறவினர்களை காட்டி கொடுக்கிறார்கள். அரசியல்வாதிகளின் அடிமைபடுத்தும் எண்ணம் இந்தியாவில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் தமிழினப்பற்று என்றால் என்ன என்று கேட்கிறார்கள் காரணம் அவர்கள் மனம் மாறிவிட்டது அவர்களின் மூளை சிந்திக்கும் தன்மை இழந்துவிட்டது, ...